Skip to main content

Posts

Showing posts from August, 2016

Pleasure of dying in deplete as Me

Me begins to speak wearing another face of transience The words are of moment;   mingled violence that subsequent to words, love, and calmness  Then the Wisdom swings  little as bird out of the sense of incomprehensiblness   and must not be understood's Me notes off its present as a wind,  that's being touched by its feathers  Which is;  Killing of words is comfortable to feathers,  Another wet kiss of you just started to rain heavily,   leaves the pleasure of being wordless on the great river blood of my killed sparrow words,  mingled into the great river as an aroma  as an end all the colours, meant to be painted my new portrait  were spread In the secret tiny fingers of this midnight. Until depleted and died in complete,  who hugged me tightly was you, the night wrapped with cold, dark and the love

பால்முலையை மென்றபடியிருக்கிறது பூனைச் சொல்

எதிர்கொண்டு சுமந்து செல்லப் பாரமான சொற்களை  வழிமுழுக்கத் தவற விடுகிறது கவிதை மீதமிருக்கும் அர்த்தங்களெனப்படும் பூனைக் குட்டிகள் கண்களை மூடி ப்   பால்குடித்தவண்ணம்  தாயின் வயிற்றைத் தடாவியபடி படுத்துக்கொள்கின்றன. கவிதையின் பின்பாதி முழுக்க சாம்பல் நிற நிழல் நீண்ட வால் கொண்ட பூனையெனப்படுவதே  கவிதையென அறிவிக்கப்பட்ட  காலத்திலிருந்து  வெறுஞ்சொற்கள் வாழுமிடத்து எனக்கென்ன வேலையெனக் கோபித்து தன்னை விடுவித்துத் தூரம் போகப் புறப்படுகிறது நான். விட்டு வெளியேறுதலின் இன்பமென கவிதை இருக்கிறது அப்போது எதனை எடுத்துச் செல்வது? ஆயிரம் பகல்களாலும் சுருட்டி முடிக்க முடியாது  அகல விரிந்து கிடக்கும் காலத்தை  எங்ஙணம் எடுத்துச் செல்வதென்றறியாது  இரண்டு ஒளி நாட்களைத் தவறவும் விடுகிறது. பிறகு கடுஞ் சொற்களைத் தன் மேல் எறிகிறது. காலமோ "எல்லாவற்றையும் விட்டுவிட்டுப் போகும் நீ எதனை எடுத்துச் செல்ல  இன்னமும் நிற்கிறாய் ஏழைக் கவிஞா" என எக்காளத்துடன் சிரிக்கிறது. "இன்னமும் எழுதிமுடியாத பெருங் கனவை எடுத்...." முடிய முதலே கவிஞனற்ற ஒன்றுக்...